இந்த பக்கத்தில் எனது தமிழ் படைப்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.
எனது வலைப்பதிவுகள்
வண்ணப்பறவைகள்
நண்பர்களே, நானும் என் பறவை நண்பர் கார்த்திக் அவர்களும் இணைந்து ஒரு வலைப்பதிவு (BLOG) தொடங்கியுள்ளோம். பெயர்: வண்ணச்சிறகுகள். அதன் இணைப்பை கீழே கொடுத்துள்ளேன். கருத்துகளை பதிவு செய்ய எனது வேண்டுகோள். https://vannachirakugal.blogspot.com/
எனது காணொளிகள் (யூடியூபில்)
இயற்கையும் இலக்கியமும்
இது கொரானா காலத்தில், எடுத்த முயற்சி. அப்படியே நின்று விட்டது. மீண்டும் தொடரனும், முடியுமா?
எனது புதுக்கவிதைகள்


Gold medal for proficiency in Tamil in my 11th standard 1971 KAP Viswanathan Prize



பொலிவடையும் நகரங்களும், நலிவடையும் சூழலும்
“தமிழ்தேசம்” (Clubhouse) அரங்கில் “தமிழ்ச் சான்றோர் பேரவை” சார்பில், “பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும்” எனும் தலைப்பில் சுற்றுச் சூழல் ஆர்வலர் / எழுத்தாளர்/ பறவைகள் ஆர்வலர் / களச் செயற்பாட்டாளர் முனைவர் செல்வராஜ் அவர்கள் ஆற்றிய உரை.
